healthy-tips News, healthy-tips News in Tamil, healthy-tips தமிழ்_தலைப்பு_செய்திகள், healthy-tips Tamil News – HT Tamil

Latest healthy tips Photos

தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலாப்பழம் சுவையான பழமாக மட்டுமல்லாமல், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய வைட்டமின்கள் நிறைந்த இந்த பழம், அழற்சியை எதிர்த்துப் போராடவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை.. பலாப்பழத்தின் அற்புத நன்மைகள் இதோ!

Sunday, April 27, 2025

ஒரு பெரிய நோய் பாதிப்பு வருவதற்கு முன்பு, நம் உடல் சில சமிக்ஞைகளை வெளிக்காட்டுகிறது. அவற்றை  புறக்கணிப்பது நிலைமையை மோசமாக்கும். சில நேரங்களில் ஒரு சிறிய அறிகுறியின் பின்னணியில் உள்ள காரணம் தீவிரமாக இருக்கலாம். உடலில் வெளிப்படும் ஒவ்வொரு விஷயத்துக்கும் நீங்கள் பீதி அடைய வேண்டியதில்லை என்றாலும் உடல் வெளிப்படுத்தும் சில றிகுறிகளைக் புறக்கணக்காமலும் இருக்க வேண்டும் என  ராஞ்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் விகாஸ் கூறியுள்ளார்

உடல் ஆரோக்கியம்: பெரிய நோய் பாதிப்பை வெளிப்படுத்தும் உடலின் சிறிய அறிகுறிகள் என்ன? மருத்துவர் தரும் ஆலோசனை

Monday, April 21, 2025

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் நன்மைகள்: உடல் ஆரோக்கியத்தில் எண்ணெய் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது. சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாப்பது முதல் எண்ணெயை உடல் பாகங்களில் தடவுவதால் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக தொப்புளில் தினமும் எண்ணெய் தடவினால், வீக்கம் முதல் அஜீரணம் வரையிலான பிரச்னைகளில் இருந்து விடுபடமால். தொப்புள் உடலின் உள்ளே உள்ள பல நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. தொப்புளில் எண்ணெய் தடவுவதன் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

அஜீரணம், சரும பராமரிப்பு, மூட்டு வலி தீர்வு மற்றும் பல.. தொப்புளில் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Sunday, April 13, 2025

தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கு முன்பு நமது உடல் பல சிறிய மாற்றங்களை ஏற்படுகிறது. இதனை சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தவும் செய்கிறது. ஆனால் பெரும்பாலோனர் இந்த அறிகுறிகள் மீது கவனம் செலுத்தாமல் புறக்கணித்து விடுகிறார்கள். இதன் காரணமாக நோய் பாதிப்பின் தாக்கமானது தீவிரம் அடையும் அபாயம் உள்ளது. அந்த வகையில் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் சிலவற்றை பார்க்கலாம்

உடலில் வைட்டமின் குறைப்பாட்டை வெளிக்காட்டும் அறிகுறிகள்.. புறக்கணிக்க வேண்டாம்! உடனடி நடவடிக்கை தேவை

Wednesday, April 9, 2025

சமீப காலமாக, சந்தைகளில் உண்மையான பொருட்களுக்கும் போலி பொருட்களுக்கும் இடையே போட்டி நிலவுவதைக் காண்கிறோம். உணவுப் பொருட்களுக்கும் இது விதிவிலக்கல்ல, ஏனெனில் உணவுப் பொருட்களிலும் போலிப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தியாவில் போலி பன்னீர் தொடங்கி பல உணவுப் பொருட்களில் கலப்படம் இருந்து வருகிறது.

சந்தைகளில் பெருகும் கலப்பட பொருட்கள்! போலி முட்டையை கண்டறிய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்கள்!

Tuesday, April 1, 2025

மீன் ஒரு பொதுவான கடல் உணவு மற்றும் பல ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டுள்ளது. அதேபோல், மீன் வாங்கும்போது, ​​காய்கறிகள் மற்றும் பிற பொருட்களின் தரத்தைப் பார்ப்பது போலவே, அது புதியதா அல்லது சாப்பிட ஏற்றதா? அல்லது அது தேய்ந்து போயிருக்கிறதா இல்லையா போன்ற விஷயங்களிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சந்தைக்குச் செல்வதற்கு முன் புதிய மீன்களை எப்படி வாங்குவது என்பது குறித்து சில டிப்ஸ்களை இங்கு காண்போம்.

சந்தையில் விற்கும் மீன்கள் எல்லாமே புதியது இல்லை! சிறந்த மீன்களை எப்படி வாங்குவது? பின்வரும் வழிமுறைகள் உதவலாம்!

Friday, March 28, 2025

முளைகட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. அதனை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

உருளைக்கிழங்கு இப்படி முளைகட்டியிருந்தால் சாப்பிடலாமா? கூடாதா?.. சாப்பிட்டால் என்னென்ன ஆபத்துகள் வரும் தெரியுமா?

Wednesday, March 26, 2025

பலருக்கும் மிகவும் பிடித்த உணவு மீன், ஆனால் எல்லோருக்கும் மீன்களை பார்த்து வாங்குவது அவ்வளவாக தெரிவதில்லை.. இதன் விளைவு காசு கொடுத்து வாங்கும் மீன்கள் பல நேரங்களில் வீணாகி விடுகிறது.

மீன் வாங்க கிளம்பிட்டீங்களா.. நீங்கள் வாங்கும் மீன் ஃப்ரெஷா இருக்கா என்பதை தெரிந்து கொள்ள உதவும் டிப்ஸ் இதோ!

Tuesday, March 25, 2025

இளஞ்சிவப்பு நிறம் மனித உடலில் பல்வேறு உளவியல் மற்றும் உணர்ச்சி விளைவுகளை ஏற்படுத்துகிறது. காதல் மற்றும் நேர்மறையின் நிறமான இளஞ்சிவப்பு, தளர்வு, உணர்ச்சி சமநிலை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. இந்த விளைவுகளைப் புரிந்துகொள்வது, நமது சுற்றுப்புறங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் வண்ணங்களை மிகவும் திறம்படப் பயன்படுத்த உதவும். அந்த ஐந்து நன்மைகள் இங்கு பார்க்கலாம்.

Pink Colour Benefits : இளஞ்சிவப்பு நிறத்தில் இத்தனை இதமான நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!

Tuesday, March 25, 2025

தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முடி கொட்டுதல், பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேங்காய் நீரும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். பல்வேறு தலைமுடி பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் வகையில் தேங்காய் நீர் உள்ளது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

Hair Care Tips: தலைமுடி நீளமாக வளர உதவும் ‘தேங்காய் தண்ணீர்’.. எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா? - ஈஸி டிப்ஸ் இதோ!

Tuesday, March 18, 2025

தூங்குவதற்காக படுக்கையில் மணிக்கணக்கில் காத்திருக்கிறீர்களா? இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் இந்த டிப்ஸ்களை முயற்சித்த சில நிமிடங்களில் நிச்சயமாக தூங்கிவிடுவார்கள். இது மனதை அமைதிப்படுத்தி, வேகமாக தூங்க உதவுகிறது.

'தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே..' ஆழ்ந்த தூக்கத்தை பெற போராடுபவர்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ!

Saturday, March 15, 2025

உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் எனப்படும் சிக்கலான கார்போஹைட்ரேட் உள்ளது. இருப்பினும், பலர் இதைத் தவிர்க்கிறார்கள், ஏனெனில் இது கலோரிகளை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பு அதிகரிக்கும். ஆனால் ஐந்து காரணங்களுக்காக உருளைக்கிழங்கு சாப்பிடுவதை கைவிடுவது சரியல்ல.

உருளைக்கிழங்கை தவிர்ப்பவரா நீங்கள்.. உருளை சாப்பிடுவது ஏன் நல்லது.. இந்த 5 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க!

Saturday, March 15, 2025

ஒலி மாசுபாடு காரணமாக கேட்கும் திறன் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்களின் சத்தம் முதல், பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஒலி அமைப்புகள் சத்தம் என செவித்திறனின் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் அதிகரித்துள்ளது

அதிகரிக்கும் ஒலி மாசுபாடு.. இயர் பட்டில் வைக்க வேண்டிய அதிக ஒலியளவு எவ்வளவு? காதுகள் பராமரிப்பு

Tuesday, March 4, 2025

இன்றைய வேகமான உலகில், தனிப்பட்ட கவனிப்பில் கவனம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு சில முக்கியமான அன்றாடப் பணிகளைத் தவிர, மிகச் சிலரே தங்கள் உடலையும் மனதையும் முழுமையாகக் கவனித்துக் கொள்கிறார்கள். உங்களுக்குத் தெரியும்,

Health Tips : உங்களை நீங்களே கவனிப்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா.. முழுமையான நல்வாழ்வைப் பராமரிக்க உதவும் டிப்ஸ்!

Saturday, March 1, 2025

சுவையூட்ட உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும். இதயத்திற்கு குறைவான சோடியம் கொண்ட உணவுகள் நல்லது. குறைவான சோடியம் கொண்ட சிற்றுண்டிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Salt-Free Snacks : இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் உணவுகள் இதோ.. குறைவான சோடியம் கொண்ட உணவுகள் நல்லது!

Friday, February 7, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தேனில் ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஃபங்கல் மற்றும் ஆன்டிமைக்கோபியல் பண்புகள் உள்ளன. தேனுடன் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிடுவது பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

Honey Amla : நெல்லிக்காய் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.. இதோ முழு விவரம்!

Tuesday, February 4, 2025

உணவு செரிமானத்தில் உதவும் 700 வகையான பாக்டீரியாக்கள் வாயில் உள்ளன. காலை எழுந்ததும் முதலில் பல் துலக்கினால் இந்த பாக்டீரியாக்கள் வாயில் இருந்து வெளியேறும். இது உடலுக்கு நஷ்டம்.

Health Tips : காலை எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது சரியா? இதனால் பிரச்சனை ஏற்படுமா? இதோ விவரம்!

Tuesday, February 4, 2025

தெளிவான, பொலிவான சருமத்தைப் பெற வெளிப்புற பராமரிப்பு மட்டும் போதாது, உள் பராமரிப்பும் அவசியம். இதற்கு சரியான உணவுமுறை தேவை, அதாவது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் மற்றும் நீரேற்றம் தரக்கூடிய பானங்கள். இவை இயற்கையாகவே உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. சருமத்தின் இளமையைப் பாதுகாக்கின்றன.

Skin Care : குளிர்காலத்தில் தெளிவான, பொலிவான சருமத்தைப் பெற.. சருமத்தின் இளமையைப் பாதுகாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Wednesday, January 29, 2025

பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Healthy Oils : இது ரொம்ப முக்கியம்.. சமையல் செய்யும் போது சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.. இதோ விவரம்!

Wednesday, January 29, 2025

கருப்பு திராட்சை நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

Black Grapes Benefits : நெஞ்செரிச்சல் பிரச்சனையா? காலையில் வெறும் வயிற்றில் கருப்பு திராட்சை சாப்பிடுங்க!

Tuesday, January 28, 2025