Tamilnadu News Live October 1, 2024: DMK vs PMK : ‘எடுப்பார் கைப்பிள்ளையா ஸ்டாலின்? கலைஞர் கல்லறையில் காது வையுங்க..’ ஆர்.எஸ்.பாரதி அறிக்கைக்கு பாமக காட்டம்!-today tamilnadu news latest updates october 1 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live October 1, 2024: Dmk Vs Pmk : ‘எடுப்பார் கைப்பிள்ளையா ஸ்டாலின்? கலைஞர் கல்லறையில் காது வையுங்க..’ ஆர்.எஸ்.பாரதி அறிக்கைக்கு பாமக காட்டம்!

DMK vs PMK : ‘எடுப்பார் கைப்பிள்ளையா ஸ்டாலின்? கலைஞர் கல்லறையில் காது வையுங்க..’ ஆர்.எஸ்.பாரதி அறிக்கைக்கு பாமக காட்டம்!

Tamilnadu News Live October 1, 2024: DMK vs PMK : ‘எடுப்பார் கைப்பிள்ளையா ஸ்டாலின்? கலைஞர் கல்லறையில் காது வையுங்க..’ ஆர்.எஸ்.பாரதி அறிக்கைக்கு பாமக காட்டம்!

03:09 PM ISTOct 01, 2024 08:39 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:09 PM IST

தமிழ்நாடு செய்திகள் October 1, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Tue, 01 Oct 202403:09 PM IST

Tamil Nadu News Live: DMK vs PMK : ‘எடுப்பார் கைப்பிள்ளையா ஸ்டாலின்? கலைஞர் கல்லறையில் காது வையுங்க..’ ஆர்.எஸ்.பாரதி அறிக்கைக்கு பாமக காட்டம்!

  • DMK vs PMK : தியாகசீலர் செந்தில் பாலாஜி சொன்ன ஒற்றை வார்த்தையை மட்டும் நம்பிக் கொண்டு அவரை உத்தமராக ஏற்றுக் கொண்டாராம் மு.க.ஸ்டாலின். இப்படி ஒன்றுமே தெரியாத எடுப்பார் கைப்பிள்ளை முதல்வரிடம் இருந்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகும்?
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202402:39 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: 'ரஜினிகாந்த் உடல்நிலை முதல் ஈபிஎஸ் மீது செல்போன் வீச்சு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: நடிகர் ரஜினி காந்த் உடல்நிலை குறித்த அறிக்கை, ஈபிஎஸ் மீது செல்போன் வீச்சு, வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை, மருத்துவர் ராமதாஸ்க்கு திமுக கண்டனம்
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202411:53 AM IST

Tamil Nadu News Live: சீமான் பணத்துக்கு விலைபோய்விட்டார்.. கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார்.. நா.த.க நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

  • Seeman : சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202409:42 AM IST

Tamil Nadu News Live: Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர் கைது!

  • Salem Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202408:10 AM IST

Tamil Nadu News Live: Rain Update :மக்களே உஷாரா இருங்க.. இந்த 4 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்.. மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!

  • Weather Update Today : கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202407:21 AM IST

Tamil Nadu News Live: 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்.. துணை முதல்வர் உதயநிதி பேச்சு!

  • Deputy Chief Minister Udayanidhi : 3 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு கோரப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202404:55 AM IST

Tamil Nadu News Live: Today Gold Rate : மாதத்தின் முதல் நாளே சூப்பர் நியூஸ்.. நகைப்பிரியர்களே தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா? இதோ இன்றைய விலை!

  • Today Gold and Silver Rate :  சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202404:43 AM IST

Tamil Nadu News Live: ஒரு செங்கல்.. 7 ஆயிரம் கி.மீ பயணம்.. 40க்கு 40 வெற்றி.. மகுடம்மாக துணை முதல்வர் பதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே புகழாரம்!

  • MRK Panneerselvam : ஒரு செங்கலை வைத்து அவர் சட்டமன்றத் தேர்தலை வெற்றி பெறச் செய்தார். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலின் போது 7000 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ததில் 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெறச் செய்தார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202404:20 AM IST

Tamil Nadu News Live: Tirupati : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பகல் 11 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!

  • Tirupati Temple : இம்மாதம் 4ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 01 Oct 202404:01 AM IST

Tamil Nadu News Live: Wife Kidnapped : தகாத உறவு.. தட்டிகேட்ட மனைவியை பிளான் பண்ணி கடத்திய பாஜக பிரமுகர்.. மடக்கி பிடித்த போலீசார்!

  • BJP Sivakumar : மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் திருமணத்தை மறைத்து தன்னை 2ஆவது திருமணம் செய்து கொண்டதாக, சிவக்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க :