tamilnadu-news News, tamilnadu-news News in Tamil, tamilnadu-news தமிழ்_தலைப்பு_செய்திகள், tamilnadu-news Tamil News – HT Tamil

tamilnadu news

அனைத்தும் காண
<p>திமுக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலியில் கண்டனம் தெரிவித்துள்ளது. இதோ இன்று முரசொலி வெளியிட்டுள்ள செய்தி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை!</p>

எது ஒரிஜினல் கே.பி.? கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முரசொலி பதிலடி

Jan 05, 2025 09:31 AM

அனைத்தும் காண
2026-ல் அறநிலையத்துறை இருக்காது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார.

Annamalai: "பாஜக ஆட்சி அமைந்தால் அறநிலையத்துறை இருக்காது" - அண்ணாமலை சூளுரை..!

Jan 19, 2025 09:16 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்