தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate: அடேங்கப்பா.. தங்கம் ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வா?

Today Gold Rate: அடேங்கப்பா.. தங்கம் ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வா?

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 05, 2023 10:37 AM IST

22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,555க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold
gold

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (5.8.2023) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.44,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,555க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

ஒரு கிலோ வெள்ளி இன்று  (5.8.2023) ரூ.300 உயர்ந்து ரூ.78,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு மங்கள நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது மக்கள் பின்பற்றும் வழக்கமாக உள்ளது.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் தங்கத்தின் தேவைக்கு ஏற்ப நாள்தோறும் அதனை விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்