தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Ipl Top 5 Highest Totals By Teams After Sunrisers Creates History By Getting Top Score In An Innings

IPL Top 5 Scores: ஐபிஎல் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த அணிகள்! சிஎஸ்கேவும் இந்த லிஸ்டில்

Mar 28, 2024 04:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 28, 2024 04:00 AM , IST

  • IPL Top 5 Scores: ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை புரிந்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமை பெற்றுள்ளது. 

ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணிக்கு முன்னர் அதிக ரன்கள் அடித்த அணிகளின் ஸ்கோர்கள் பற்றி பார்க்கலாம். 

(1 / 6)

IPL Top 5 Scores: சன் ரைசர்ஸ் அடித்த 277 ரன்களுக்கு பதிலடி கொடுத்த மும்பை இந்தியன்ஸ் 246 ரன்கள் எடுத்துள்ளது.

(2 / 6)

2013 சீசனில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி அடித்த 263 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. 11 ஆண்டுகள் கழித்து அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 175 ரன்கள் எடுத்தார்

(3 / 6)

2023 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது

(4 / 6)

ஐபிஎல் டாப் ஸ்கோர் லிஸ்டில் ஆர்சிபி அணி இரண்டாவது முறையாக இடம்பிடித்தது. 2016 சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் சதமடித்தனர்

(5 / 6)

இந்த லிஸ்டில் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாமல் எப்படி இருக்கும். 2010 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 246 ரன்கள் எடுத்தது. இதில் முரளி விஜய் சதமடித்தார்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்