தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செவ்வாய் மீனத்தில் முரட்டு அடி.. சிக்கி கொண்ட ராசிகள்.. புரட்டி எடுக்க போவது உறுதி

செவ்வாய் மீனத்தில் முரட்டு அடி.. சிக்கி கொண்ட ராசிகள்.. புரட்டி எடுக்க போவது உறுதி

May 04, 2024 06:45 AM IST Suriyakumar Jayabalan
May 04, 2024 06:45 AM , IST

  • Lord Mars: மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். மீன ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைக்க கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவானின் கும்ப ராசியில் இதுவரை பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். மீன ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைக்க கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த காலத்தில் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்க கூடும். சில வேலைகளை முடிக்க சற்று தாமதமாகும். சின்ன சின்ன வேலைகள் கூட முடிவடைவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்