Deepika Ranvir Love Story: பெற்றோர்களாகும் பாலிவுட் காதல் பறவைகள்! ஸ்டார் ஜோடி தீபிகா - ரன்வீர் காதல் கதை ரீவைண்ட்
- Deepika-Ranveer: பாலிவுட் ஸ்டார் ஜோடிகளான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் விரைவில் பெற்றோர்கள் ஆக இருக்கிறார்கள். அவர்களின் காதல் வாழ்க்கை குறித்த ரீவைண்டை பார்க்கலாம்
- Deepika-Ranveer: பாலிவுட் ஸ்டார் ஜோடிகளான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் விரைவில் பெற்றோர்கள் ஆக இருக்கிறார்கள். அவர்களின் காதல் வாழ்க்கை குறித்த ரீவைண்டை பார்க்கலாம்
(1 / 6)
(2 / 6)
2013ஆம் ஆண்டு ரிலீசான ராம் லீலா படத்தில் இணைந்து நடித்தபோது தீபிகா - ரன்வீர் ஆகியோர் காதல் வயப்பட்டனர். ஆரம்பத்தில் காதலில் இருப்பது இருவரும் புரிந்துகொள்ளாத நிலையில் பின்னர் காதலை ஒருவரையொருவர் வெளிப்படுத்தி கொண்டனர்
(3 / 6)
ராம் லீலா படத்துக்கு பின்னர் பாஜிராவ் மஸ்தானி, 83, பாத்மாவத் ஆகிய படங்களில் இணைந்து நடித்தார்கள். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ஆன் ஸ்க்ரீன் மற்றும் ஸ்க்ரீனுக்கு வெளியே வளர்ந்தது. இவர்களை பற்றி செய்திகளும், வதந்திகளும் உலா வந்தன
(4 / 6)
2015இல் தீபிகா - ரன்வீர் ஜோடி ரகசியமாக மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதன் பின்னர் கோலாகமாக இருவரின் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்
(5 / 6)
2018இல் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் முன்னிலையில் காதல் பறவைகளான தீபிகா - ரன்வீர் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் இவர்களின் திருமண வரவேற்பு மும்பையில் நடைபெற்றது
மற்ற கேலரிக்கள்