தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diabetics Constipation : தினமும் அரை ஸ்பூன் இந்தப்பொடி போதும்! நீரிழிவு நோயாளிகளுக்கு சவாலான மலச்சிக்கலை சரிசெய்யும்!

Diabetics Constipation : தினமும் அரை ஸ்பூன் இந்தப்பொடி போதும்! நீரிழிவு நோயாளிகளுக்கு சவாலான மலச்சிக்கலை சரிசெய்யும்!

Priyadarshini R HT Tamil
Mar 19, 2024 01:00 PM IST

Fenugreek Podi Benefits and Uses to Control Diabetics Constipation : உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும் அல்லது மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தும் முன் மருத்துவரின் பரிந்துரையை பெறவேண்டும்.

Diabetics Constipation : தினமும் அரை ஸ்பூன் இந்தப்பொடி போதும்! நீரிழிவு நோயாளிகளுக்கு சவாலான மலச்சிக்கலை சரிசெய்யும்!
Diabetics Constipation : தினமும் அரை ஸ்பூன் இந்தப்பொடி போதும்! நீரிழிவு நோயாளிகளுக்கு சவாலான மலச்சிக்கலை சரிசெய்யும்!

தேவையான பொருள்

வெங்தயம் – 50 கிராம்

செய்முறை

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் போட்டு தண்ணீர் ஊற்றி விழுங்கிவிடவேண்டும்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.