தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Varisu Ott : செம குஷியில் விஜய் ரசிகர்கள்..வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Varisu Ott : செம குஷியில் விஜய் ரசிகர்கள்..வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Divya Sekar HT Tamil
Feb 17, 2023 12:47 PM IST

Varisu ott release : 'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாரிசு இசை வெளியீட்டு விழா
வாரிசு இசை வெளியீட்டு விழா

ட்ரெண்டிங் செய்திகள்

குடும்ப உறவுகள், தொழில் போட்டியை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தது. எனினும் வெளியாகிய 7 நாட்களில் உலகளவில் ரூ.210 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்