தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vadivelu Brother: அதிர்ச்சி.. வடிவேலுவின் சகோதரர் திடீர் மறைவு

Vadivelu Brother: அதிர்ச்சி.. வடிவேலுவின் சகோதரர் திடீர் மறைவு

Aarthi V HT Tamil
Aug 28, 2023 11:33 AM IST

நடிகர் வடிவேலு சகோதரரான ஜெகதீஸ்வரன் இன்று ( ஆகஸ்ட் 28 ) காலமானார்.

ஜெகதீஸ்வரன்
ஜெகதீஸ்வரன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே நடிகர் வடிவேலு சகோதரரான ஜெகதீஸ்வரன் இன்று ( ஆகஸ்ட் 28 ) காலமானார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது இல்லத்தில் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெகதீஸ்வரன் மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜெகதீஸ்வரன் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படம். சொத்து பிரச்னை ஏற்பட்டது மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட்டதால் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது.

அதனால் அவர் ஜவுளிக்கடை பிசினஸ் நடத்தி வந்தார். சினிமாவில் நடிக்கக் வாய்ப்பு தேடி வந்தாலும் அதனை தவிர்த்து விட்டு பிசினஸில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த வருட வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக காலமானார். அதை தொடர்ந்து ஜெகதீஸ்வரனும் மறைந்தார் என்பதார் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்