Tamil Cinema News Live : - வன்முறை எங்க மொழி இல்ல..அசுரன் வைப்..விடுதலை 2 ட்ரெய்லர்! "தத்துவம் இல்லாத தலைவருங்க ரசிகர்கள தான் உருவாக்குவாங்க"
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - வன்முறை எங்க மொழி இல்ல..அசுரன் வைப்..விடுதலை 2 ட்ரெய்லர்! "தத்துவம் இல்லாத தலைவருங்க ரசிகர்கள தான் உருவாக்குவாங்க"

வன்முறை எங்க மொழி இல்ல..அசுரன் வைப்..விடுதலை 2 ட்ரெய்லர்! "தத்துவம் இல்லாத தலைவருங்க ரசிகர்கள தான் உருவாக்குவாங்க"

Tamil Cinema News Live : - வன்முறை எங்க மொழி இல்ல..அசுரன் வைப்..விடுதலை 2 ட்ரெய்லர்! "தத்துவம் இல்லாத தலைவருங்க ரசிகர்கள தான் உருவாக்குவாங்க"

04:30 PM ISTNov 26, 2024 10:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:30 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 26 Nov 202404:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வன்முறை எங்க மொழி இல்ல..அசுரன் வைப்..விடுதலை 2 ட்ரெய்லர்! "தத்துவம் இல்லாத தலைவருங்க ரசிகர்கள தான் உருவாக்குவாங்க"

  • அசுரன் வைப், வன்முறை எங்க மொழி இல்ல, அதையும் எங்களுக்கு பேச தெரியும் போன்ற அனல் பறக்கும் வசனங்கள் இடம்பிடித்திருக்கும் விடுதலை 2 ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202402:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இரண்டாவது மகன் அகிலுக்கும் திருமணம்..டபுள் கொண்டாட்டத்தில் நாகார்ஜுனா பேமிலி! மணமகள் யார் தெரியுமா?

  • கடந்த ஆக்ஸ்ட் மாதம் மூத்த மகனும், நடிகருமான நாகசைதன்யா திருமண நிச்சியதார்த்தத்தை அறிவித்தார் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா. தற்போது இளைய மகன் அகில் அக்கினேனி திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது டபுள் கொண்டாட்டத்தில் நாகார்ஜுனா பேமிலி உள்ளது
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202412:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பாலிவுட்டில் கவர்ச்சி புயலாக என்ட்ரி..மதம் மாறும் முடிவில் கீர்த்தி சுரேஷ்?

  • பேபி ஜான் படம் மூலம் பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக என்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகை கீர்த்தி, திருமணத்துக்காக மதம் மாறும் முடிவில் இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202411:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா வசூல்! எங்களுக்கும் கடவுள் பக்தி இருக்கு..ஜோடியாக மூகாம்பிகை கோயிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்

  • கங்குவா வசூல் கடுமையாக வீழ்ச்சி அடைத்திருக்கும் நிலையில் ஜோடியாக கார்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202410:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அது ஐயப்பன் பாடலே இல்ல..முழு உண்மையை மறைக்கிறார்கள்! பாடகி இசைவாணி விவகாரத்தில் பா. ரஞ்சித் விளக்கம்

  • கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வரும் இசைவாணி பாடிய பாடல் அடிப்படையில் ஐயப்பன் பாடலே இல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளை கோரும் வரிகளில் இருக்கும் முழு உண்மையை மறைக்கிறார்கள் என இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202409:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "நான் என்ன 'செகண்ட் ஹேண்டா?' கிண்டலுக்கும் எல்லை உண்டு".. நெட்டிசன்களால் சூடான சமந்தா..

  • நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் பலரும் 'செகண்ட் ஹேண்ட்', 'யூஸ்டு' என்ற வார்த்தையை பயன்படுத்தி தன்னை கிண்டல் செய்ததாக சமந்தா வருத்தத்துடன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202409:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: லட்சுமியை கடத்த முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! நாராயணர் காப்பாற்றினாரா? இந்த வாரம் லட்சுமி நாராயணா நமோ நமஹ எபிசோட்

  • லட்சுமியை கடத்த முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன், அவர் காப்பாற்ற நாராயணர் என்ன செய்ய போகிறார்? லட்சுமியின் இக்கட்டான நிலை நிவர்த்தியாயிற்றா? இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202407:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நயன்தாராவைத் தொடர்ந்து சைதன்யாவை குறிவைத்த நெட்பிளிக்ஸ்.. 50 கோடிக்கு விலை போன திருமண ஒளிபரப்பு..

  • நாக சைதன்யா சோபிதா துலிபாலா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாகவும் இதற்காக இந்த ஜோடிக்கு சுமார் 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202406:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நொடிக்கு நொடி பரபரப்பு.. ரூ.3 கோடி செலவு செய்து ரூ.70 கோடி வசூல் செய்த திகில் படம்!

  • நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாரர் - காமெடி படம் ஒன்று, ரூ.3 கோடி செலவு செய்து ரூ.70 கோடி வசூலித்துள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202405:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அப்ப நெப்போலியன்.. இப்ப இவரு.. ஹாலிவுட்டில் கால் பதிக்கும் யோகி பாபு.. யார் டைரக்டர்? - என்ன கதை? - முழு விபரம் இங்கே!

  • திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு.  முன்னதாக டெல் கணேசன் நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202405:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "நான் அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருந்தேன்.. இன்னைக்கும் எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு" மனம் திறந்த எஸ்கே

  • என் தந்தை இறந்த பிறகு அவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தேன். அதிலிருந்து நான் மீண்டு வருவதற்கு என் வேலை தான் உதவியது என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202404:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "புரொடியூசருக்கு என் மியூசிக் மேல நம்பிக்கை இல்ல.. பாசத்த விட புகார் தான் நிறைய இருக்கு" டிஎஸ்பி ஆதங்கம்

  • புஷ்பா 2 இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளருக்கும் தனக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மேடையிலேயே அத்தனை பேர் முன்னிலையிலும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202404:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: துல்கரின் லக்கி பாஸ்கர் முதல் அர்ஜூனின் பஹீரா வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியல் இங்கே!

  • லக்கி பாஸ்கர் முதல் பஹீரா வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202403:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘இடிப்பில் துண்டோடு சுற்றி வந்த ரஜினி.. வேட்டி சட்டை கொடுத்த விஜய்காந்த்.. வெளிநாட்டில் நடந்த சுவாரஸ்யம்’

  • ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் காஜா மைதீன், ஓட்டலுக்கு வந்த போது, ஒருவர் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். ‘யார் இது.. ஸ்டார் ஓட்டலில் இப்படி’ என சந்தேகித்த காஜா மைதீன், ‘ஹலோ யாருங்க..’ எனக் கேட்டுள்ளார். பார்த்தால், அது ரஜினி.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202403:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பாசிட்டிவ் ரிவ்யூக்கு பலன் இருக்கு.. கங்குவா 12ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்..

  • கங்குவா திரைப்படம் வெளியான 12ம் நாளில் உலகம் முழுவதும் மொத்தம் 103 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் பெற்றுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202403:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 25ம் நாளுக்குப் பின் தியேட்டரில் இருந்து நீக்கப்பட்ட அமரன் திரைப்படம்.. தமிழ், தெலுங்கில் விடாமல் வரும் வசூல்..

  • அமரன் திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் வரை அமரன் படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு மொழிகளைத் தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் அதன் திரையிடல் நிறுத்தப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202403:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கொஞ்சமாவது... ஏன் இப்படி பண்றீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா போல.. தயவு செய்து இத்தோடு நிறுத்துங்க - மோகினி டே

  • ரஹ்மான் சாரையும், என்னையும் இணைத்து வைத்து வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பாகவும், நம்ப முடியாதவையாகவும் இருக்கிறது. கடந்த 8.5 வருடங்களாக ஒரு குழந்தை போலதான் அவரின் படங்கள், இசைக்கச்சேரிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகிறேன். - மோகினி டே காட்டம்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202402:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கோயிலிலும் கிடைக்காத நிம்மதி.. கயலின் கழுத்தை சுற்றும் அடுத்த நெருக்கடி.. கயல் சீரியல் அப்டேட்

  • சரவண வேலுவின் அப்பா உயிரிழந்ததற்கு கயலின் அப்பா தான் காரணம் என கயலை சுற்றி புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 26 Nov 202401:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அழகனுடன் கொண்டாட்டத்தில் இறங்கிய ஆனந்தி.. சந்தோஷம் ஒரு பக்கம்.. தவிப்பு ஒரு பக்கம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

  • அன்பு தான் அழகன் என்பதை தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய ஆனந்தி அன்புடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க