Tamil Cinema News Live : - தளபதி சிம்மாசனம் எனக்கே.. விஜயை முந்திய சிவகார்த்திகேயன்.. புக் மை ஷோ கொடுத்த தரவுகள்.. கெத்து காட்டிய அமரன்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Mon, 25 Nov 202410:13 AM IST
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் படைத்த சாதனையை முறியடித்து இருக்கிறது.
Mon, 25 Nov 202409:41 AM IST
- நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம், 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 25 நாட்களைக் கடந்தும் தியேட்டருக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை சீராகவே உள்ளது.
Mon, 25 Nov 202409:23 AM IST
- அனைத்து விஷயங்களையும் கையாளத் தெரிந்தவர் என் தந்தை. அதனால், அவரைப் போன்றே அனைத்து ஆண்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
Mon, 25 Nov 202408:11 AM IST
- பழனி பஞ்சாமிர்தம் குறித்த கருத்துகளை விசாரிக்காமல் கூறிவிட்டேன். அதற்காக ஆழ்மனதிலிருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
Mon, 25 Nov 202407:09 AM IST
சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் தொடர்பாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்திற்கு கொடுத்த பேட்டியில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை சாடி பேசி இருக்கிறார்.
Mon, 25 Nov 202407:06 AM IST
- நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், 17 வருடத்திற்கு பின் இசையமைப்பாளர் ஒருவர் அஜித் படத்தில் இணைந்துள்ளார்.
Mon, 25 Nov 202406:30 AM IST
கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளானால் அபிராமி வைத்த கோரிக்கை நிறைவேறியதா? இல்லையா என்பதை இங்கே பார்க்கலாம்.
Mon, 25 Nov 202405:33 AM IST
- பாரதி கண்ணம்மா படத்தால் ஏற்பட்ட சாதிப் பிரச்சனையால் இயக்குநர் சேரனைக் கொல்ல சிலர் வேல் கம்புடன் திரிந்து வந்ததால் அவர் தலைமறைவாக இருந்தால் என தயாரிப்பாளர் காஜா மொய்தீன் கூறியுள்ளார்.
Mon, 25 Nov 202404:40 AM IST
அவளுக்கு டிகிரியே இல்லை.. ஆகையால், எனக்கு மேனஜர் வேலையை கொடுக்கக்கூடாது என்று கூறி விட்டார். இதனால் வேலை இல்லாமல் போக, அடுத்த வேளை சாப்பாடே கேள்வி குறியாகி விட்டது - வாணி போஜன்!
Mon, 25 Nov 202403:58 AM IST
- கயல்- எழிலின் காதலை இன்னும் ஒரே வாரத்தில் முடித்துக் காட்டுவதாக சரவண வேலு சமதமிட்டிருக்கிறான்.
Mon, 25 Nov 202403:20 AM IST
- நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் புஷ்பா 2 இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
Mon, 25 Nov 202402:38 AM IST
Mon, 25 Nov 202402:10 AM IST
- கங்குவா திரைப்படம் வெளியான 11ம் நாளில், அத்திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து வரும் பாசிட்டிவிங் விமர்சனங்களால், இனி இந்தப் படம் நல்ல வசூலைப் பெறுமா என படக்குழு எதிர்பார்த்து வருகிறது.
Mon, 25 Nov 202401:38 AM IST
- சென்னையில் நடந்த புஷ்பா 2 இசை வெளியீட்டு விழாவில், தெலுங்கில் பேச வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையிலும், தமிழில் தாந் பேசுவேன் அதுதான் மரியாதை என நடிகர் அல்லு அர்ஜூன் கூறியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.