Tamil Cinema News Live : - வீடியோவை தூக்குங்க.. இல்லைன்னா, வழக்கு பாயும்.. தன் விவாகரத்து பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sat, 23 Nov 202402:08 PM IST
- வீடியோவை தூக்குங்க.. இல்லைன்னா, வழக்கு பாயும்.. தன் விவாகரத்து பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Sat, 23 Nov 202412:13 PM IST
- கைதி 2வில் ஜெயில் சீக்வென்ஸ் இருக்கு என்ற லோகேஷ் கனகராஜ் பற்றியும், ஆர்.ஜே.பாலாஜி பிரச்னை என்றால் பேசக்கூடிய நண்பர் என்ற அனிருத்தின் முழுப்பேச்சினையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.
Sat, 23 Nov 202411:21 AM IST
பிரபல கானா பாடகியான இசைவாணி, சபரிமலைக்கு பெண்கள் வருவது குறித்து பாடல் ஒன்றை பாடி பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீதும், இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
Sat, 23 Nov 202411:05 AM IST
- கள்ளத்தொடர்பு சர்ச்சை.. சிறக்காத தாம்பத்தியம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் எப்படி என மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேட்டியளித்துள்ளார்.
Sat, 23 Nov 202410:22 AM IST
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sat, 23 Nov 202409:35 AM IST
- விவசாயிகளுக்கு ராஜவிருந்து.. ஓடோடி வந்த விஜய்.. நிகழ்வுக்குப்பின் கிரைம் லிஸ்டில் இல்லாத மா.செ.வை தேர்வு செய்யும் விஜய்
Sat, 23 Nov 202409:16 AM IST
- ‘‘அவங்க படம் வந்தா, இவங்க அடிக்கணும், இவங்க படம் வந்தா அவுங்கள அடிக்கணும்னு ஏன் நினைக்க வேண்டும்? தேவையில்லாமல் ஏன் எனர்ஜியை வீணடிக்க வேண்டும். படம் நல்லா இல்லையா தாராளமா சொல்லுங்க. ஆனால், டார்க்கெட் பண்ணி அடிப்பது கொஞ்சம் பயமா இருக்கு’’
Sat, 23 Nov 202408:57 AM IST
- அஜித் கூட தான் என்னை ஏமாத்துனார்.. நேரில் பார்த்தால் இதைச் செய்வேன்.. தனுஷ்- நயன் இப்படி செய்யலாமா என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டியளித்துள்ளார்.
Sat, 23 Nov 202408:43 AM IST
ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கக் கூடிய வசனங்கள், கௌதம் வாசுதேவ் மேனனை தாக்கி இருப்பது போல இருப்பதாக கேள்வி கேட்கிறீர்கள்? அதற்கு என்னுடைய பதில்," - கார்த்திக் நரேன்
Sat, 23 Nov 202408:40 AM IST
- கங்குவா திரைப்படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது முற்றிலுமாக குறைந்ததால், கர்நாக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் கங்குவா படத்தை நீக்கி உள்ளனர்.
Sat, 23 Nov 202408:02 AM IST
- என்னை நீங்கள் எதற்காக நேர்காணலுக்கு வரவேண்டும் என அழைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற விரும்பவில்லை என, மோகினி டே அவரது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
Sat, 23 Nov 202407:11 AM IST
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன உள்ளிட்ட விபரங்களை பார்க்கலாம்
Sat, 23 Nov 202406:45 AM IST
- குடும்பத்துடன் சொந்த ஊர் செல்லும் கயல் குடும்பத்தை பழைய பிரச்சனையைக் கூறி ஊரில் உள்ளவர்கள் வாக்குவாதம் செய்கின்றனர்.
Sat, 23 Nov 202406:23 AM IST
நட்பு அமையும் கொடுப்பினையே தனக்கு இல்லை என்றும் இப்ப வரைக்கும் தனியாகத்தான் இருக்கிறேன் என்றும் செல்வராகவன் புலம்பல்
Sat, 23 Nov 202405:50 AM IST
- ஆனந்தியும் அன்புவும் தங்கள் காதலை ஒருவருவருக்கொருவர் கூறிக் கொண்ட நிலையில், இவர்களைத் தேடி மகேஷ் மிகவும் கோவத்துடன் வருகிறான்.
Sat, 23 Nov 202405:15 AM IST
- தமிழ் தொலைக்காட்சிகளில் நவம்பர் 23ம் தேதியான இன்று கௌபாய் கதாப்பாத்திரம் மூலம் அசத்தும் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம் முதல் மசாலப் படம் வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
Sat, 23 Nov 202404:50 AM IST
ஞானவேல் ராஜா என்னை பார்க்கும் பொழுது, தங்கம் செல்லம் என்று பேசுவார். ஆனால் அவரும் இப்போது வரை எனக்கு எந்த வாய்ப்புகளையும் கொடுக்கவில்லை - கூல் சுரேஷ்
Sat, 23 Nov 202404:26 AM IST
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தது பேசுபொருளான நிலையில், நடிகை விஜயலட்சுமி கேள்விகளால் சீமானை வறுத்தெடுத்துள்ளார்.
Sat, 23 Nov 202402:38 AM IST
ஏ.ஆர். ரஹ்மான் ஒரு குழந்தை என்று பேசி பாடகர் ஏடிகே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
Sat, 23 Nov 202412:30 AM IST
- தம்மைச் சுற்றி நடக்கும் அரசியலை மிகவும் எதார்த்தமாக, போகிற போக்கில் பேசி பட்டென உடைத்து எதார்த்தத்தை விளக்கும் இயக்குநர் சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று.