தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ttv Dhinakaran: இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டி ஏன்?.. உறுதியாக டிடிவி சொன்ன பதில்!

TTV Dhinakaran: இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டி ஏன்?.. உறுதியாக டிடிவி சொன்ன பதில்!

Mar 27, 2024, 08:05 PM IST

  • தேனி மக்களவை தொகுதியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றால் தான் அம்மாவின் கட்சியைக் காப்பாற்ற முடியும்" என்று தெரிவித்தார்.