தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Loksabha Election 2024: ’திருமாவை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்’ உதயநிதி சூளுரை!

Loksabha Election 2024: ’திருமாவை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்’ உதயநிதி சூளுரை!

Mar 31, 2024, 04:39 PM IST

  • சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.