தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சுயநலத்துக்காக பாதுகாத்து வரும் கூட்டணி கணக்கை மக்களே மைனஸ் ஆக்குவார்கள் - விஜய் பேச்சு

சுயநலத்துக்காக பாதுகாத்து வரும் கூட்டணி கணக்கை மக்களே மைனஸ் ஆக்குவார்கள் - விஜய் பேச்சு

Dec 08, 2024, 10:45 PM IST

  • விசிக துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனாவின் ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற நூலின் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விகடன் பதிப்பகம் வெளியீடும் இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு, நடிகரும், தமிழ வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நூலை வெளியிட்டார். இந்த விழாவில் விஜய் பேசிய முழு விடியோ