நெருங்கும் புயல்..அலையை கக்கும் கடல்..கோடியக்கரையில் உள்வாங்கியது கடல்!
Nov 27, 2024, 07:02 PM IST
- வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் நாகப்பட்டினம், கோடியக்கரை கடற்கரை பகுதியில் 40 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கோடியக்கரையில் கடல் உள்வாங்கியதால் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.