RIP Bhavatharini: ‘இளையராஜா எப்படி தாங்குவார்?’ வேதனை தெரிவித்த ஜாக்குவார் தங்கம்!
Jan 27, 2024, 11:09 AM IST
- Ilayaraaja daughter Bhavatharini: சென்னையில் பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய வீடியோ.