தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த பள்ளி ஓட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணம்

குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த பள்ளி ஓட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணம்

Jul 26, 2024, 05:57 PM IST

  • திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் கடந்த 24ம் தேதி தனியார் பள்ளி ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் விதமாக சாலை ஓரம் வாகனத்தை நிறுத்தி டிரைவர் உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத்தை செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வழங்கினார்.