தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thilagabama: விவசாயியாகவே மாறி வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்!

Thilagabama: விவசாயியாகவே மாறி வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்!

Apr 03, 2024, 05:00 PM IST

  • திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளரான திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட திலகபாமா, விவசாயிகளுடன் விவசாயியாக கலந்து களையெடுத்தும், பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்தும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.