Spy Satellite: முதல் உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்திய தென் கொரியா
Dec 02, 2023, 11:50 PM IST
- தென் கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த உளவு செயற்கைக்கோள் கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டில் இருந்து ஏவப்பட்டது. வட கொரியா தனது சொந்த உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்திய ஒரு வாரத்துக்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது. Pyongyang தனது Malligyong-1 உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. வட கொரியா ஏவுகனை விண்ணில் செலுத்தபட்ட அடுத்த இரு நாள்களில் தென் கொரியாவும் இதை செய்துள்ளது.