தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ‘ஆட்சியில் பங்கு என்பதை எங்கள் கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை’ அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேட்டி!

‘ஆட்சியில் பங்கு என்பதை எங்கள் கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை’ அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேட்டி!

Oct 29, 2024, 02:30 PM IST

  • திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்தும், அவரது பேச்சு குறித்தும்’ கருத்து தெரிவித்தார். அத்துடன் கூட்டணியில் பங்கு என்கிற கோஷம் வலுத்துள்ள நிலையில், அதுபற்றியும் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.