S. P. Velumani Press meet: ‘இது குறித்து கேரள அரசிடம் பேச வேண்டும்’-எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்
May 06, 2024, 06:45 PM IST
- கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் மரங்களை காப்பாற்ற லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றுவதை அதிகாரிகள் தடுக்க கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.