தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video: இவனுக்கு உடல் முழுக்க மூளை..பைக்குக்கு முதல் பிறந்தநாள் - வித்தியாசமாக கேக் வெட்டி கொண்டாடிய நபர்

Viral Video: இவனுக்கு உடல் முழுக்க மூளை..பைக்குக்கு முதல் பிறந்தநாள் - வித்தியாசமாக கேக் வெட்டி கொண்டாடிய நபர்

Sep 11, 2024, 07:45 PM IST

  • கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பைக்குக்கு முதல் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். தனது பைக் கேக் வெட்ட வேண்டும் என முடிவு செய்த அந்த நபர், பைக்கின் முன் டயரில் கத்தியை கயிற்றால் கட்டி வண்டியை ஸ்டார்ட் செய்து முன் பக்கத்தில் கேக்கை கையில் ஏந்தியவாறு நின்றபடி, த்ரோட்டில் செய்து கத்தி வந்த கேக்கை கட் செய்ய வைத்துள்ளார். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பைக்கை வைத்தே கேக் வெட்டிய இந்த வித்தியாச கொண்டாட்டம் பலரை கவர்ந்திருப்பதோடு, அந்த நபரின் புத்திசாலித்தனத்துக்கும் இணையவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.