CM MK Stalin: வருவாய்த்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு புதிய வாகனம்
Jun 20, 2024, 03:56 PM IST
- சென்னை, தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பிலான 114 புதிய வாகனங்கள் வழங்குவதன் முதற்கட்டமாக 77 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.