தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  டாக்டருக்கு 7 இடத்தில் கத்திக்குத்து.. நேரில் பார்த்த மருத்துவர் சொல்வது என்ன? - சென்னையில் அதிபயங்கர சம்பவம்!

டாக்டருக்கு 7 இடத்தில் கத்திக்குத்து.. நேரில் பார்த்த மருத்துவர் சொல்வது என்ன? - சென்னையில் அதிபயங்கர சம்பவம்!

Nov 13, 2024, 02:31 PM IST

  • சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.