Indian Coast Guard Rescue: எண்ணெய் கிடங்கில் சிக்கி தவித்த பணியாளர்களை காப்பாற்றிய கடலோர காவல்படையினர்
Jun 13, 2023, 11:32 PM IST
- பிபர்ஜாய் புயல் காரணமாக துவாரகா கடற்கரை பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் அங்கிருந்த எண்ணெய் கிடங்கில் சிக்கிய பணியாளர்கள் அனைவரையும் இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த மீட்பு பணியானது நடைபெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட எடை குறைவான ஹெலிஹாப்டரான எம்கே III மூலம் கடுமையான கடல் கொந்தளிப்புக்கு இடையே இந்திய கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான விடியோக்கள் வெளியாகியுள்ளன. பிபர்ஜாய் புயல் குஜராத்தின் குட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு இடையே ஜூன் 15ஆம் தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.