தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  'கத்திக்குத்து' எப்படி இருக்கு உடல்நிலை? - டாக்டர் பாலாஜியின் பரபரப்பு வீடியோ!

'கத்திக்குத்து' எப்படி இருக்கு உடல்நிலை? - டாக்டர் பாலாஜியின் பரபரப்பு வீடியோ!

Nov 14, 2024, 11:55 AM IST

  • சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கத்தி குத்துக்கு ஆளான டாக்டர் பாலாஜி தான் நலமுடன் உள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். தனது உடல் நிலை சீராக உள்ளது. பரிசோதனையில் தனது இதயம் நல்ல முறையில் இயங்கி வருவது உறுதியாகியுள்ளது என கூறியுள்ளார்.