இது காதலா இது காதலா.. எது காதல் - வீடியோ வெளியிட்டு இயக்குநர் செல்வராகவன் சொன்ன அட்வைஸ்
Oct 19, 2024, 02:24 PM IST
ஜென் இஸட், ஜென் ஒய், ஜென் எக்ஸ் ஆகிய மூன்று தலைமுறை காதலை ஒப்பிட்டுப் பேசிய இயக்குநர் செல்வராகவனின் பேச்சு இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.