Friday Market: சென்னையில் இப்படி ஒரு சந்தையா!
Feb 06, 2024, 04:03 PM IST
- சென்னை புறநகரில் உள்ள பல்லாவரத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான சந்தை இன்றும் நடந்து வருகிறது. இதற்கு வெள்ளிக்கிழமை சந்தை என்ற பெயரும் உள்ளது. அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும்.