Pamban Bridge: வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம்!
Oct 04, 2024, 02:48 PM IST
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து "வரலாற்று சிறப்புமிக்க மைல் கல் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம்" என்று தெற்கு ரயில்வே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.