தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Train Accident: ஒசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Train Accident: ஒசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Apr 21, 2023, 08:01 AM IST

Hosur: தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.Hosur

ஒசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3வது முதல் 8வது பெட்டி வரையிலான 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலம் தர்மபுரி ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் ரயில் களும் பெங்களூரில் இருந்து சேலம் தர்மபுரி ஒசூர் வழியே பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது..

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9‘

டாபிக்ஸ்

அடுத்த செய்தி