தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ‘கொதித்த மோடி! போராட்டத்தில் இறங்கும் தமிழ்நாடு எம்.பிக்கள்’ இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 News: ‘கொதித்த மோடி! போராட்டத்தில் இறங்கும் தமிழ்நாடு எம்.பிக்கள்’ இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil

Feb 08, 2024, 07:19 AM IST

google News
”Top 10 News: இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
”Top 10 News: இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”

”Top 10 News: இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”

  • நாட்டை துண்டாடுவதற்காக வடக்கு, தெற்கு என பிரிவினையை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.
  • சட்லெஜ் நதியில் கார் உடன் விழுந்த சைதை துரைசாமி மகன் வெற்றியின் புகைப்படத்தை உள்ளூர்வாசிகளுக்கு வழங்கி போலீஸ் விசாரணை.
  • அமெரிக்காவில் இருந்து திரும்பிய உடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.
  • அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டதாக பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில்.
  • 14 மக்களவை, ஒரு ராஜ்யசபாவும் யார் தருகிறார்களோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி செல்வோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பு.
  • தமிழ்நாட்டில் நடப்பாண்டில் முதன்முறையாக ஈரோட்டில் 100 டிகிரி செல்சியஸை கடந்ததது.
  • கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்திற்கு நன்றி தெரிவித்தார் விஜய்.
  • தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திரபவார் என பெயர் சூட்டினார் சரத்பவார்.
  • தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து டெல்லியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் இன்று போராட்டம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி