தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Guru Nanak College: மாணவர்களிடையே நடந்த மோதலில் நாட்டு வெடி குண்டு வீச்சு!

Guru Nanak College: மாணவர்களிடையே நடந்த மோதலில் நாட்டு வெடி குண்டு வீச்சு!

Aug 21, 2023, 01:21 PM IST

google News
கிண்டி காவல்துறையினர் 3 மாணவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிண்டி காவல்துறையினர் 3 மாணவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிண்டி காவல்துறையினர் 3 மாணவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியில் செயல் பட்டு வரும் குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதலில் கல்வீச்சு மற்றும் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து 3 மாணவர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வேளச்சேரியில் குருநானக் என்ற கல்லூரி செயல் பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்கள் ஒருவர் மீது ஒரு கல்லை வீசி தாக்கிய தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் குரு நானக் கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு களை வீசியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கிண்டி காவல்துறையினர் 3 மாணவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி