DMK Protest : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்!
Dec 19, 2024, 12:38 PM IST
மாவட்ட வாரியாக நடந்து வரும் இந்த ஆர்பாட்டத்தில், திமுகவின் அனைத்து அணிகள் சார்பிலும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட வாரியாக நடந்து வரும் இந்த ஆர்பாட்டத்தில், திமுகவின் அனைத்து அணிகள் சார்பிலும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது.
இது போல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பிலும் ஆர்பாட்டம் நடந்து வருகிறது.
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.