தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Gendral General Council Meeting: அக்டோபா் 9-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம்

DMK gendral General Council Meeting: அக்டோபா் 9-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம்

Karthikeyan S HT Tamil

Sep 28, 2022, 08:11 PM IST

google News
அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வரும் அக்டோபர் 9ஆம் தேதி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தலும், தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் தொடர்பாக திமுகவின் 15ஆவது பொதுத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் 9.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.

<p>அக்.9-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம்</p>

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி