தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chennai Book Fair 2023: அசத்தலான 46-வது சென்னை புத்தகக் கண்காட்சி!

Chennai Book Fair 2023: அசத்தலான 46-வது சென்னை புத்தகக் கண்காட்சி!

Jan 08, 2023, 03:42 PM IST

சென்னையில் இந்த ஆண்டு சுமார் 1000 அரங்குகளுடன் பிரமாண்டமாக புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • சென்னையில் இந்த ஆண்டு சுமார் 1000 அரங்குகளுடன் பிரமாண்டமாக புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 46-வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
(1 / 7)

வரும் 22-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை 17 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடக்கிறது
(2 / 7)

கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு, வ.உ.சி. நூலகம், முத்து காமிக்ஸ் என நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் தாங்கள் பதிப்பித்த நூல்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளனர்
(3 / 7)

புத்தகக் கண்காட்சிக்கு வருவோர் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள மேடை
(4 / 7)

புத்தகக் கண்காட்சிக்கு வருவோர் இரத்த தானம் செய்வதற்கு தனியாக வாகனம் உள்ளது
(5 / 7)

நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதனை ஜி பே, போன் பே போன்ற இணையவழி பரிவர்த்தனை மூலமாகவும் செலுத்தலாம் 
(6 / 7)

தவறவிடாமல் குடும்பத்துடன் சென்று வாருங்கள்
(7 / 7)
தவறவிடாமல் குடும்பத்துடன் சென்று வாருங்கள்
:

    பகிர்வு கட்டுரை