தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Iran: ஈரானில் நிகழ்ந்த வரலாறு! பல தசாப்தங்களுக்கு பிறகு மைதானத்தில் ஆண்கள் கால்பந்து போட்டியை கண்டுகளித்த பெண் ரசிகைகளை

Iran: ஈரானில் நிகழ்ந்த வரலாறு! பல தசாப்தங்களுக்கு பிறகு மைதானத்தில் ஆண்கள் கால்பந்து போட்டியை கண்டுகளித்த பெண் ரசிகைகளை

Dec 16, 2023, 05:44 PM IST

google News
ஈரானில் உள்ள பெண் கால்பந்து ரசிகர்கள் ஆண்கள் விளையாட்டுகளை பார்க்க மைதானங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட்டிருக்கும் நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு பெண் கால்பந்து ரசிகைகளை ஸ்டேடியத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.

ஈரானில் உள்ள தெஹ்ரானில் உள்ள கால்பந்து மைதானத்தில் மிகப் பெரிய உள்நாட்டு போட்டியாக இருந்து வரும் பெர்செபோலிஸ் - எஸ்டெக்லால் நகரங்களுக்கு இடையிலான ஆட்டத்தை பெண் ரசிகைகள் நேரில் கண்டுகளித்துள்ளனர். பெண்களுக்கான உரிமை விஷயத்தில் இந்த போராட்டத்தை முன்னிருத்தும் குழுவை சேர்ந்த நபர்களில் மூன்று பெண்கள், போட்டியை கண்டுகளித்த பின்னர் மைதானத்தில் இருந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

முன்னதாக, இந்த போட்டியை காண்பதற்காக பெண்களுக்கு 3 ஆயிரம் டிக்கெட்டுகளை வரை ஒதுக்கப்பட்டன. ஈரான் அரசின் இந்த செயலை பிபா வெகுவாக பாராட்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி