தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Banvsind: வங்கத்தை பங்கம் செய்ய இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!

BANvsIND: வங்கத்தை பங்கம் செய்ய இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!

Dec 03, 2022, 10:38 AM IST

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. 

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. 
வலைப்பயிற்சியில் தீவிரமாக பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் இஷான் கிஷான்
(1 / 11)
வலைப்பயிற்சியில் தீவிரமாக பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் இஷான் கிஷான்(BCCI Twitter)
தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர்
(2 / 11)
தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர்(BCCI Twitter)
தீவிர பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்ட அக்‌ஷர் படேல்
(3 / 11)
தீவிர பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்ட அக்‌ஷர் படேல்(BCCI twitter)
பயிற்சியின் போது ஹாயாக விளையாடிய இந்திய வீரர்கள்
(4 / 11)
பயிற்சியின் போது ஹாயாக விளையாடிய இந்திய வீரர்கள்(BCCI Twitter)
மைதானம் குறித்து பராமரிப்பாளரிடம் விசாரிக்கும் கோச் ராகுல் டிராவிட்
(5 / 11)
மைதானம் குறித்து பராமரிப்பாளரிடம் விசாரிக்கும் கோச் ராகுல் டிராவிட்(BCCI twitter)
கே.எல்.ராகுலுக்கு பயிற்சி அளிக்கும் டிராவிட்
(6 / 11)
கே.எல்.ராகுலுக்கு பயிற்சி அளிக்கும் டிராவிட்(BCCI Twitter)
பயிற்சிக்கான தன் உடமைகளுடன் வரும் இந்திய வீரர்
(7 / 11)
பயிற்சிக்கான தன் உடமைகளுடன் வரும் இந்திய வீரர்(BCCI Twitter)
தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள கே.எல்.ராகுல்
(8 / 11)
தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள கே.எல்.ராகுல்
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தீவிர வலைப்பயிற்சி
(9 / 11)
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தீவிர வலைப்பயிற்சி(BCCI Twitter)
பயிற்சிக்கு மைதானம் வந்த இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர். 
(10 / 11)
பயிற்சிக்கு மைதானம் வந்த இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர். (BCCI Twitter)
பந்து வீச்சு பயிற்சியில் தீவிரமாக பயிற்சி எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
(11 / 11)
பந்து வீச்சு பயிற்சியில் தீவிரமாக பயிற்சி எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்(BCCI Twitter)
:

    பகிர்வு கட்டுரை