தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Hockey Championship: சென்னையில் நடக்கும் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு டிக்கெட் வாங்குவது எப்படி?

Asia Hockey Championship: சென்னையில் நடக்கும் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு டிக்கெட் வாங்குவது எப்படி?

Manigandan K T HT Tamil

Jul 27, 2023, 05:36 PM IST

google News
மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண நாள் ஒன்றுக்கு 4000 டிக்கெட்டுகள் விற்பனைக்காக உள்ளது.
மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண நாள் ஒன்றுக்கு 4000 டிக்கெட்டுகள் விற்பனைக்காக உள்ளது.

மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண நாள் ஒன்றுக்கு 4000 டிக்கெட்டுகள் விற்பனைக்காக உள்ளது.

7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023, சென்னை போட்டிகள் மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 2023 ஆகஸ்ட் 03 முதல் 12 வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான். பாகிஸ்தான் மற்றும் விளையாட்டுகின்றன. சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண நாள் ஒன்றுக்கு 4000 டிக்கெட்டுகள் விற்பனைக்காக உள்ளது. 

ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 மற்றும் ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட் வாங்குபவர்கள் அன்று நடைபெறுகின்ற மூன்று போட்டிகளையும் காணலாம். 

இந்த டிக்கெட்டுக்களை https://ticketgenine.in (https://in.ticketgenie.in/Tickets/Hero-Asian- Champions-Trophy-2023) என்ற இணையதளம் மூலம் பெறலாம்.

போட்டி அட்டவணை

நேரம்

போட்டி

தொடர் சுழல் முறை போட்டிகள்

அணி

V

அணி

வியாழன், 3 ஆகஸ்ட் 2023

16:00

போட்டி எண் 01தொடர் சுழல் முறை கொரியா

V

ஜப்பான்

18:15

போட்டி எண் 02தொடர் சுழல் முறை மலேசியா

V

பாகிஸ்தான்

20:30

போட்டி எண்  03தொடர் சுழல் முறை இந்தியா

V

சீனா

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023

16:00

போட்டி எண் 04தொடர் சுழல் முறை கொரியா

V

பாகிஸ்தான்

18:15

போட்டி எண் 05 தொடர் சுழல் முறை சீனா

V

மலேசியா

20:30

போட்டி எண் 06தொடர் சுழல் முறை இந்தியா

V

ஜப்பான்

சனி, 5 ஆகஸ்ட் 2023 – ஓய்வு நாள்

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023

16:00

போட்டி எண் 07தொடர் சுழல் முறை சீனா

V

கொரியா

18:15

போட்டி எண் 08தொடர் சுழல் முறை பாகிஸ்தான்

V

ஜப்பான்

20:30

போட்டி எண் 09தொடர் சுழல் முறை மலேசியா

V

இந்தியா

திங்கள், 7 ஆகஸ்ட் 2023

16:00

போட்டி எண் 10தொடர் சுழல் முறை ஜப்பான்

V

மலேசியா

18:15

போட்டி எண் 11தொடர் சுழல் முறை பாகிஸ்தான்

V

சீனா

20:30

போட்டி எண் 12தொடர் சுழல் முறை கொரியா

V

இந்தியா

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 – ஓய்வு நாள்

புதன், 9 ஆகஸ்ட் 2023

16:00போட்டி எண் 13தொடர் சுழல் முறை ஜப்பான்

V

சீனா18:15போட்டி எண் 14தொடர் சுழல் முறை மலேசியா

V

கொரியா20:30போட்டி எண் 15தொடர் சுழல் முறை இந்தியா

V

பாகிஸ்தான்

வியாழன், 10 ஆகஸ்ட் 2023 – ஓய்வு நாள்

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023

16:00

போட்டி எண் 16

5 ஆவது/ 6ஆவது இடம்

தொடர் சுழல் முறையில் 5 ஆவது இடம்

V

தொடர் சுழல் முறையில் 6 ஆவது இடம்

18:15

போட்டி எண் 17

அரையிறுதி 1

தொடர் சுழல் முறையில் 2 ஆவது இடம்

V

தொடர் சுழல் முறையில் 3 ஆவது இடம்

20:30

போட்டி எண் 18

அரையிறுதி 2

தொடர் சுழல் முறையில் 1 ஆவது  இடம்

V

தொடர் சுழல் முறையில் 4 ஆவது இடம்

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2023

18:00போட்டி எண் 19

3ஆவது / 4 ஆவது இடம்

தோல்வியுற்றவர்

அரையிறுதி 1

V

தோல்வியுற்றவர்

அரையிறுதி 2

20:30போட்டி எண் 20இறுதிப்போட்டி

வெற்றிப் பெற்றவர்

அரையிறுதி 1 

V

வெற்றிப் பெற்றவர்

அரையிறுதி 2

டாபிக்ஸ்

அடுத்த செய்தி