தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  French Open 2024: 32 நிமிடத்தில் பினிஷ்! காலிறுதிக்கு தகுதி பெற்ற சாத்விக் - சிராக் ஜோடி

French Open 2024: 32 நிமிடத்தில் பினிஷ்! காலிறுதிக்கு தகுதி பெற்ற சாத்விக் - சிராக் ஜோடி

Mar 08, 2024, 02:58 PM IST

பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய நட்சத்திர ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய நட்சத்திர ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய நட்சத்திர ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர ஜோடி சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியா ஜோடிகளான மேன் வெய் சோங் மற்றும் காய் வூ டீ ஆகியோரை எதிர்கொண்டது

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றியை பெற்றது. அத்துடன் இந்த போட்டி 32 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து காலிறுதி போட்டியில் தாய்லாந்து ஜோடிகளான ஜோம்கோ சுபக் மற்றும் கெட்ரன் கிட்டினுபோங் ஆகியோர் எதிர்கொள்ள இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி