தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cristiano Ronaldo Cries: ‘கனவை கலைத்த தோல்வி’ கதறி அழுத ரொனால்டோ!

Cristiano Ronaldo cries: ‘கனவை கலைத்த தோல்வி’ கதறி அழுத ரொனால்டோ!

Feb 16, 2023, 06:42 PM IST

Fifa World Cup 2022: மொராக்கோ அணியுடனான காலிறுதி போட்டியில் போர்ச்சுகள் அணி தோல்வி அடைந்தது. அந்த அதிர்ச்சியில், அந்த அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கதறி அழுத சம்பவம் வைரல் ஆகி வருகிறது. இதோ களத்தில் நடந்த நிகழ்வுகள் புகைப்படங்களாக…

Fifa World Cup 2022: மொராக்கோ அணியுடனான காலிறுதி போட்டியில் போர்ச்சுகள் அணி தோல்வி அடைந்தது. அந்த அதிர்ச்சியில், அந்த அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கதறி அழுத சம்பவம் வைரல் ஆகி வருகிறது. இதோ களத்தில் நடந்த நிகழ்வுகள் புகைப்படங்களாக…
மொராக்கோ-போர்ச்சுகல் இடையேயான காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அதிர்ச்சி தோல்வியடைய உடைந்து போய் மைதானத்தில் அழுத ரொனால்டோ
(1 / 13)
மொராக்கோ-போர்ச்சுகல் இடையேயான காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அதிர்ச்சி தோல்வியடைய உடைந்து போய் மைதானத்தில் அழுத ரொனால்டோ(AFP)
மொராக்கோ அணியுடன் ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் கதறி அழுத ரொனால்டோ
(2 / 13)
மொராக்கோ அணியுடன் ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் கதறி அழுத ரொனால்டோ(AFP)
வெற்றிக்கான கோலை மொராக்கோ அணி வீரர் அடித்ததும், அதிர்ச்சி ரொனால்டோ
(3 / 13)
வெற்றிக்கான கோலை மொராக்கோ அணி வீரர் அடித்ததும், அதிர்ச்சி ரொனால்டோ(AFP)
மொராக்கோ கோல் கீப்பர் வெற்றியை கொண்டாட உடைந்து அழுத ரொனால்டோ
(4 / 13)
மொராக்கோ கோல் கீப்பர் வெற்றியை கொண்டாட உடைந்து அழுத ரொனால்டோ(AFP)
தோல்வியால் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் வடித்தார்.
(5 / 13)
தோல்வியால் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் வடித்தார்.(AFP)
தோல்விக்குப் பின் மைதானத்தில் உடைந்து போயிருந்த ரொனால்டோவை தேற்றும் அணியினர்
(6 / 13)
தோல்விக்குப் பின் மைதானத்தில் உடைந்து போயிருந்த ரொனால்டோவை தேற்றும் அணியினர்(AP)
பலர் ஆறுதல் கூறியும் உலககோப்பை கைவிட்டு போன அதிர்ச்சியில் கதறி அழுதபடி இருந்தார் ரொனால்டோ
(7 / 13)
பலர் ஆறுதல் கூறியும் உலககோப்பை கைவிட்டு போன அதிர்ச்சியில் கதறி அழுதபடி இருந்தார் ரொனால்டோ(AFP)
மொராக்கோ வீரர்களின் வெற்றி கொண்டாட்டத்தின் நடுவே சோகத்தில் ரொனால்டோ
(8 / 13)
மொராக்கோ வீரர்களின் வெற்றி கொண்டாட்டத்தின் நடுவே சோகத்தில் ரொனால்டோ(REUTERS)
நட்சத்திர வீரர் ரொனால்டோ, தனது உலகக் கோப்பை கனவு பறிபோன வருத்தத்தில். 
(9 / 13)
நட்சத்திர வீரர் ரொனால்டோ, தனது உலகக் கோப்பை கனவு பறிபோன வருத்தத்தில். (REUTERS)
நீண்ட நேரம மைதானத்தில் படுத்தபடி அழுதுக் கொண்டிருந்த ரொனால்டோ
(10 / 13)
நீண்ட நேரம மைதானத்தில் படுத்தபடி அழுதுக் கொண்டிருந்த ரொனால்டோ(AFP)
கோல் போஸ்ட் முன்பு மண்டியிட்டு கதறி அழும் ரொனால்டோ
(11 / 13)
கோல் போஸ்ட் முன்பு மண்டியிட்டு கதறி அழும் ரொனால்டோ(AP)
ரொனால்டோவின் கோல் முயற்சிகளை ஆக்ரோஷமாக தடுக்கும் மொராக்கோ வீரர்கள்
(12 / 13)
ரொனால்டோவின் கோல் முயற்சிகளை ஆக்ரோஷமாக தடுக்கும் மொராக்கோ வீரர்கள்(AP)
ரொனால்டோ மட்டுமின்றி அவரது அணியினரும் வருத்தத்தில் 
(13 / 13)
ரொனால்டோ மட்டுமின்றி அவரது அணியினரும் வருத்தத்தில் (AP)
:

    பகிர்வு கட்டுரை