தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா? கழுத்து, முதுகு வலி போக்க உதவும் சிம்பிள் பயிற்சிகள்

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா? கழுத்து, முதுகு வலி போக்க உதவும் சிம்பிள் பயிற்சிகள்

Oct 16, 2024, 09:02 PM IST

World Spine Day 2024: தொடர்ச்சியாக 6 முதல் 8 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது முதுகு மற்றும் கழுத்தில் பல பிரச்னைகளை உருவாக்குகிறது. இதைத் தவிர்க்க, நீங்கள் உட்கார்ந்திருக்கும் நிலையை மேம்படுத்த வேண்டும்

ऑफिसमध्ये दररोज ६ ते ८ तास खुर्चीवर बसून काम केल्याने पाठीचा कणा, पाठ आणि मानेच्या अनेक समस्या निर्माण होतात. हे टाळण्यासाठी, तुमची बसण्याची स्थिती सुधारणे आवश्यक आहे. त्यामुळे तज्ज्ञ सांगतात खुर्चीवर बसताना कोणत्या ५ गोष्टी लक्षात ठेवाव्यात.
(1 / 7)
ऑफिसमध्ये दररोज ६ ते ८ तास खुर्चीवर बसून काम केल्याने पाठीचा कणा, पाठ आणि मानेच्या अनेक समस्या निर्माण होतात. हे टाळण्यासाठी, तुमची बसण्याची स्थिती सुधारणे आवश्यक आहे. त्यामुळे तज्ज्ञ सांगतात खुर्चीवर बसताना कोणत्या ५ गोष्टी लक्षात ठेवाव्यात.(freepik)
தொடர்ச்சியாக திரையின் முன் அமர்வது கண்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது. அத்துடன் கழுத்து தசைகளில் வலியை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு தலைவலியும் ஏற்படுவதுண்டு. இதற்கு 20-20 விதியைப் பின்பற்ற வேண்டும். இந்த விதியின்படி, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 விநாடிகள் திரையில் இருந்து விலகி, கண்களை மூடி, 20 முறை கண் சிமிட்டவும். இதைச் செய்யும்போது உங்கள் கழுத்தை நேராக வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் 
(2 / 7)

ஆனால் இந்த விதியை நாம் 100 சதவீதம் பின்பற்ற வேண்டியதில்லை. இந்த விதியின் பின்னால் உள்ள நோக்கம், நீங்கள் எப்போதும் ஒரே நிலையில் இருக்கக்கூடாது என்பதுதான். அதை மாற்றிக்கொண்டே இருங்கள், இந்த விதி அதற்கு உதவும். 20க்கு பதிலாக 25 அல்லது 30 எனவும் கணக்கு வைத்து கொள்ளலாம்
(3 / 7)

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு முறை உங்கள் நாற்காலியில் இருந்து எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எங்காவது இரண்டு நான்கு நிமிட நடைக்கு செல்லுங்கள். மேலும், உங்களுக்கு போனில் அழைப்பு வந்தால் உட்கார்ந்தவாறு பேசுவதை காட்டிலும் எழுந்து நின்றோ அல்லது நடந்தவாறோ பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
(4 / 7)

உங்கள் அலுவலகம் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது மாடியில் இருந்தால் பல வகைகளில் அது உங்களுக்கு நல்லது தான். ஓரிரு முறை படிக்கட்டுகளில் ஏறுங்கள். இந்த மெதுவான நடைபயிற்சியின் போது உடல் நீட்சியை பெறுகிறது. இதனால் கழுத்து, முதுகு பகுதிகள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிறது
(5 / 7)

நீண்ட நேரம் நாற்காலியில் அமர நேர்ந்தால், அவ்வப்போது கை, கால்களை நீட்டி நீட்சி பெற வைக்கவும். குறிப்பாக் தோள்பட்டைகளை குலுக்கி, விரிவடைய செய்து ரிலாக்ஸ் செய்யவும்
(6 / 7)

தொடர்ந்து தண்ணீர் குடிப்பதும் மிக முக்கியம். இது நீரேற்றத்துடன் இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். இந்த காலகட்டத்தில், உங்கள் கண்கள் சிறிது நேரம் திரை அல்லது கோப்புகளில் இருந்து திசைதிருப்பப்படும். கழுத்தில் அசைவை ஏற்படுத்தும் 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை