தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  World Asthma Day 2024: உலக ஆஸ்துமா தினம் இன்று! இயற்கை முறையில் ஆஸ்துமா பாதிப்பை தடுக்க எளிய வழிகள் இதோ

World Asthma Day 2024: உலக ஆஸ்துமா தினம் இன்று! இயற்கை முறையில் ஆஸ்துமா பாதிப்பை தடுக்க எளிய வழிகள் இதோ

May 08, 2024, 05:45 AM IST

World Asthma Day 2024: இஞ்சி, பூண்டு முதல் சமச்சீர் உணவு வரை, ஆஸ்துமா அறிகுறிகள், பாதிப்புகளில் இருந்து விடுபட உதவும் இயற்கை வைத்தியங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

  • World Asthma Day 2024: இஞ்சி, பூண்டு முதல் சமச்சீர் உணவு வரை, ஆஸ்துமா அறிகுறிகள், பாதிப்புகளில் இருந்து விடுபட உதவும் இயற்கை வைத்தியங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 
ஆண்டுதோறும் உலக ஆஸ்துமா தினம், மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், நாள்பட்ட நுரையிரல் பாதிப்பாக இருந்து ஆஸ்துமா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு காற்றுப்பாதைகள் மிகவும் வீக்கமடைகின்றன அல்லது குறுகியதாகின்றன, இதனால் நுரையீரலுக்கு காற்று செல்வதை கடினமாக்கிறது. இதன் விளைவாக சுவாஸிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. சில இயற்கையான வழிகள் மூலம் ஆஸ்துமா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் 
(1 / 6)
ஆண்டுதோறும் உலக ஆஸ்துமா தினம், மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், நாள்பட்ட நுரையிரல் பாதிப்பாக இருந்து ஆஸ்துமா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு காற்றுப்பாதைகள் மிகவும் வீக்கமடைகின்றன அல்லது குறுகியதாகின்றன, இதனால் நுரையீரலுக்கு காற்று செல்வதை கடினமாக்கிறது. இதன் விளைவாக சுவாஸிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. சில இயற்கையான வழிகள் மூலம் ஆஸ்துமா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் (gettyimages)
அதிக எடை அல்லது பருமனாக இருப்பது ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கும். போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்
(2 / 6)
அதிக எடை அல்லது பருமனாக இருப்பது ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கும். போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்(Shutterstock)
பல ஆய்வுகள் குடல் நுண்ணுயிரிக்கும், ஆஸ்துமாவுக்கும் உள்ள தொடர்பை சுட்டி காட்டியுள்ளன. ஆஸ்துமாவின் அறிகுறிகளை கட்டுக்குள் வைத்திருக்க குடல் நுண்ணுயிரிகளில் சமநிலையை பராமரிக்க வேண்டும்
(3 / 6)
பல ஆய்வுகள் குடல் நுண்ணுயிரிக்கும், ஆஸ்துமாவுக்கும் உள்ள தொடர்பை சுட்டி காட்டியுள்ளன. ஆஸ்துமாவின் அறிகுறிகளை கட்டுக்குள் வைத்திருக்க குடல் நுண்ணுயிரிகளில் சமநிலையை பராமரிக்க வேண்டும்(Shutterstock)
ஆஸ்துமா ஒரு அழற்சி நோயாக உள்ளது. எனவே இஞ்சி, பூண்டு ஆகியவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமாவின் அறிகுறிகளை போக்க உதவும்
(4 / 6)
ஆஸ்துமா ஒரு அழற்சி நோயாக உள்ளது. எனவே இஞ்சி, பூண்டு ஆகியவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமாவின் அறிகுறிகளை போக்க உதவும்(Unsplash)
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த தேன் உதவுகிறது. இது ஆஸ்துமா அறிகுறிகளை மேம்படுத்தவும் நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது
(5 / 6)
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த தேன் உதவுகிறது. இது ஆஸ்துமா அறிகுறிகளை மேம்படுத்தவும் நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது(Freepik)
யோகா பயிற்சிகளில் இருக்கும் நீட்சி மற்றும் சுவாச பயிற்சிகள் நுரையீரல் திறன் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது 
(6 / 6)
யோகா பயிற்சிகளில் இருக்கும் நீட்சி மற்றும் சுவாச பயிற்சிகள் நுரையீரல் திறன் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது (pixabay)
:

    பகிர்வு கட்டுரை