தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கர்ப்பமாக நினைக்கும் பெண்களே.. இதை எல்லாம் கட்டாயம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்!

கர்ப்பமாக நினைக்கும் பெண்களே.. இதை எல்லாம் கட்டாயம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்!

Dec 22, 2024, 06:00 AM IST

கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் தினமும் இந்த உணவுகளை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் நல்ல பலனைப் பெறலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள வேண்டிய  பொருட்களின் லிஸ்ட் இதோ!
(1 / 7)
கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள வேண்டிய  பொருட்களின் லிஸ்ட் இதோ!(Pixabay)
வால்நட் பெண்களின் அண்ட விடுப்பு மற்றும் விந்தணுக்களின் ஆரோக்யத்தை பாதுகாக்க உதவும்.
(2 / 7)

தக்காளி விட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றை உடலுக்கு வழங்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் லைகோபீனை கொண்டுள்ளது. 
(3 / 7)

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுத்தான இனப்பெருக்க உறுப்புகளின் செயல்முறைக்கு முக்கிய பங்காற்றுகிறது. 
(4 / 7)

முழு கொழுப்புள்ள பால், அல்லது பன்னீர் போன்றவை மலட்டுத் தன்மையை குறைக்கிறது. அதுமட்டுமின்றி கருமுட்டையை நன்றாக வளர வைக்கவும் உதவுகிறது.
(5 / 7)

பீன்ஸ் மற்றும் பருப்புகள் தாவரத்தை அடிப்படையாக கொண்ட புரதங்களை வழங்குகின்றன. இவை மலட்டுத் தன்மையின் விகிதத்தை குறைக்கிறது.
(6 / 7)

கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் கடல் உணவுகளை உட்கொள்வது நல்ல பலனைத் தரும். மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கருவுறும் தன்மையை அதிகரிக்கின்றன.  
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை