தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Wpl 2024 Point Table: இதுவரை ஜெயிக்காத அணி.. பாயிண்ட் டேபிளில் முதலிடத்தில் உள்ள அணி! லிஸ்ட் இதோ

WPL 2024 Point Table: இதுவரை ஜெயிக்காத அணி.. பாயிண்ட் டேபிளில் முதலிடத்தில் உள்ள அணி! லிஸ்ட் இதோ

Mar 04, 2024, 12:28 PM IST

கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ப்ரீமியர் லீக் போட்டி, மார்ச் 17ம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரையிலான ஆட்டங்களை கணக்கில் கொண்டு பாயிண்ட் டேபிளில் அணிகள் பிடித்துள்ள இடங்களைப் பார்ப்போம்.

  • கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ப்ரீமியர் லீக் போட்டி, மார்ச் 17ம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரையிலான ஆட்டங்களை கணக்கில் கொண்டு பாயிண்ட் டேபிளில் அணிகள் பிடித்துள்ள இடங்களைப் பார்ப்போம்.
மகளிர் ப்ரீமியர் லீக் 2வது சீசனில் 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.(PTI Photo/Shailendra Bhojak)
(1 / 6)
மகளிர் ப்ரீமியர் லீக் 2வது சீசனில் 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.(PTI Photo/Shailendra Bhojak)(PTI)
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 6 பாயிண்ட்ஸ்களுடன் 2வது இடத்தில் உள்ளது.(PTI Photo/Shailendra Bhojak)
(2 / 6)
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 6 பாயிண்ட்ஸ்களுடன் 2வது இடத்தில் உள்ளது.(PTI Photo/Shailendra Bhojak)(PTI)
டெல்லி கேபிடல்ஸ் 6 பாயிண்ட்ஸுடன் முதலிடத்தில் உள்ளது. ரன் ரேட் விகிதத்தில் மும்பையை காட்டிலும் டெல்லி முன்னிலையில் இருப்பதால் பாயிண்ட் டேபிளில் முதலிடத்தில் இருக்கிறது (PTI Photo/Shailendra Bhojak)
(3 / 6)
டெல்லி கேபிடல்ஸ் 6 பாயிண்ட்ஸுடன் முதலிடத்தில் உள்ளது. ரன் ரேட் விகிதத்தில் மும்பையை காட்டிலும் டெல்லி முன்னிலையில் இருப்பதால் பாயிண்ட் டேபிளில் முதலிடத்தில் இருக்கிறது (PTI Photo/Shailendra Bhojak)(PTI)
யு.பி. வாரியர்ஸ் 4 பாயிண்ட்களுடன் 3வது இடத்தில் உள்ளது (PTI Photo/Shailendra Bhojak)
(4 / 6)
யு.பி. வாரியர்ஸ் 4 பாயிண்ட்களுடன் 3வது இடத்தில் உள்ளது (PTI Photo/Shailendra Bhojak)(PTI)
ஆர்சிபி அணி 4 பாயிண்ட்ஸுடன் 4வது இடத்தில் உள்ளது.(PTI Photo/Shailendra Bhojak)
(5 / 6)
ஆர்சிபி அணி 4 பாயிண்ட்ஸுடன் 4வது இடத்தில் உள்ளது.(PTI Photo/Shailendra Bhojak)(PTI)
குஜராத் ஜெயன்ட்ஸ் இதுவரை ஓர் ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடைசி இடத்தில் உள்ளது (ANI Photo)
(6 / 6)
குஜராத் ஜெயன்ட்ஸ் இதுவரை ஓர் ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடைசி இடத்தில் உள்ளது (ANI Photo)(WPL-X)
:

    பகிர்வு கட்டுரை