Money Luck: அட்சய திருதியை நாளில் வீட்டில் பண மழை கொட்டணுமா.. உணவு பொருட்களை வாங்கினால் ஜாக்பாட் தான்!
May 07, 2024, 11:36 AM IST
Money Luck: தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கினால் லட்சுமி தேவி கருணை காட்டுவார் என்பது நம்பிக்கை. அக்ஷய திருதியை இந்த ஆண்டு மே 10 வெள்ளிக்கிழமை வருகிறது. அட்சய திருதியை கஜகேசரி யோகத்துடன் பல சுப யோகங்களுடன் கொண்டாடப்பட உள்ளது.
- Money Luck: தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கினால் லட்சுமி தேவி கருணை காட்டுவார் என்பது நம்பிக்கை. அக்ஷய திருதியை இந்த ஆண்டு மே 10 வெள்ளிக்கிழமை வருகிறது. அட்சய திருதியை கஜகேசரி யோகத்துடன் பல சுப யோகங்களுடன் கொண்டாடப்பட உள்ளது.