TASMAC vs Toddy: கள் மீதான தடையை ஏன் நீக்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி!
Jul 23, 2024, 09:25 AM IST
தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளை அனுமதிப்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதோ அது தொடர்பான தகவல்!
- தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளை அனுமதிப்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதோ அது தொடர்பான தகவல்!