Who is Mayank Yadav: பர்ப்பிள் தொப்பிக்கு இலக்கு.. லக்னோ அணியில் கலக்கி வரும் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் யார்?
Apr 04, 2024, 07:00 AM IST
IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த சில தினங்களாக பத்திரிகைகளிலும் சமூக வலைத்தலங்களிலும் உலவி வரும் பெயர் மயங்க் யாதவ். இவர் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். அதிவேகமாக ஓடிவந்து பந்துவீசும் திறனுக்காக பாராட்டப்பட்டு வருகிறார். யார் இந்த மயங்க் யாதவ் என பார்ப்போம் வாங்க.
- IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த சில தினங்களாக பத்திரிகைகளிலும் சமூக வலைத்தலங்களிலும் உலவி வரும் பெயர் மயங்க் யாதவ். இவர் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். அதிவேகமாக ஓடிவந்து பந்துவீசும் திறனுக்காக பாராட்டப்பட்டு வருகிறார். யார் இந்த மயங்க் யாதவ் என பார்ப்போம் வாங்க.