Benefits of Rice Water : சருமத்தின் பளபளப்பையும் அழகையும் அதிகரிக்க இனி இதை செய்யுங்க!
Sep 26, 2024, 01:39 PM IST
கொரியர்களின் அழகு ரகசியத்திற்கு பின்னால் இருப்பது அரிசி தண்ணீர். சருமத்தின் பளபளப்பையும் அழகையும் அதிகரிக்க அரிசி நீரைப் பயன்படுத்தும் பழக்கத்தை பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் சரும ஆரோக்கியத்திற்கு எந்த அரிசி நீர் சிறந்தது என்று நீங்கள் குழப்பமடைகிறீர்கள் என்றால், இந்த கேள்விக்கான பதில் இங்கே.